மார்பெல் தோசை

Copy Icon
Twitter Icon
மார்பெல் தோசை

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 2
  • தோசை மாவு 1 கப்


  • பீட்ரூட் விழுது 2 ஸ்பூண்


  • பாலக் விழுது 2 ஸ்பூண்

Directions

  • ஒரு கரண்டி தோசை மாவில் பீட்ரூட் விழுதை கலக்கவும்
  • ஒரு கரண்டி தோசை மாவில் பாலக் விழுதை கலக்கவும்.
  • தோசை தவாவில் தோசை ஊற்றி அதன் மேல் இரு கலர் மாவையும் கலந்து ஊற்றி வேக விட்டு எடுக்கவும்.